சிவாலயங்களில் அன்னாபிேஷகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திர தினத்தில் அன்னாபிேஷகம் நடக்கும். உலகில் பசி பிணி நீங்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும்; உணவு பஞ்சம் இருக்க கூடாது என்ற அடிப்படையில் அன்னாபிேஷகம் நடக்கிறது.
அதன்படி, நடப்பாண்டு வரும், 26ம் தேதி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு மாலை, 6:00 மணிக்கு அன்னாபிேஷகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
* ஆனைமலை அருகே அங்கலகுறிச்சி வாய்க்கால் மேட்டில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் வரும், 25ம் தேதி பவுர்ணமியன்று அன்னாபிேஷக விழா நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு வேள்வியாகம், 11:30 மணிக்கு 18 வகையான திரவியங்களால் அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு மகா அன்னாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை