பண்டிகை நிறைவு பூக்கள் விலை சரிவு
திருப்பூர்: பண்டிகைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பூக்களின் விலை குறைந்தது.
ஆயுதபூஜைக்கு முன்பு திருப்பூர் பூ மார்க்கெட்டில் கிலோ 800 –- 1000 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி பூ, இன்று (அக்.,22) விலை குறைந்து 250 கிராம் 50 ரூபாய்க்கும், கிலோ 200 ரூபாய்க்கும் விற்றது. ‘மழையால் வரத்தில் மாற்றம் இருந்ததால் இந்தாண்டு விலை உயரவில்லை;
பிரதோஷம், ஐப்பசி பவுர்ணமி இருந்தாலும் முகூர்த்த நாட்களில் தான் விலை உயரும்’ என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கிரஸ் இல்லாமல் திமுக கரை சேர முடியாது; சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்
-
சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? திமுகவை விளாசிய அமைச்சர் அருண்ராஜ்
-
துபாயைவிட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மிகவும் குறைவு
-
திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
-
ராகுலுக்கு தேச விரோதிகளுடன் தொடர்பு; பாஜ எம்பி பகீர் குற்றச்சாட்டு
-
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்
Advertisement
Advertisement