பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை
கடலுார்: பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், ஆல்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 30; தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி அம்மு, 29; இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
புஷ்பராஜ் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக அரசின் இலவச வேட்டியில் இருமுடி பை சபரிமலையில் ரூ.300க்கு விற்பனை
-
இரட்டை கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்: விழுப்புரம் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு
-
நண்பரின் 13 வயது மகள் கர்ப்பம் கொடூரனுக்கு சாகும் வரை சிறை
-
பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் உடல் சொந்த ஊரில் அடக்கம்
-
விளைநிலங்களில் என்.எல்.சி., மண் குவியல் தேக்கம்: கம்மாபுரம் அருகே விவசாயிகள் மறியல்
-
புத்தக வாசிப்பு சமூகத்தை புரிந்து கொள்ள உதவும்
Advertisement
Advertisement