சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
நமது நிருபர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி கோவில் பாறை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகமாக இருப்பதாக, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement