இரும்பு கம்பி திருடியவர் கைது
திருத்தணி: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிக்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் டிங்குகுமார், 33. இவர் சென்னை - – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார்.
அவர், நேற்று (அக்.,23) கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின்படி கனகம்மாசத்திரம் போலீசார் டிங்குகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்
-
வால்பாறை பயணத்தை தவிர்க்க அறிவுரை: அபாயகரமான பகுதிகளில் கவனம் தேவை
Advertisement
Advertisement