சூதாடிய 8 பேர் கைது
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, வெப்படை அடுத்த சின்னார்பாளையம் பகுதியில் சூதாட்டம்
நடப்பதாக, வெப்படை போலீசாருக்கு, தகவல் வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று போலீசார் கண்காணிப்பி
ஈடுபட்டனர். அப்போது, கோழிக்கடை ஒன்றில் பணம் வைத்து
சீட்டாடிக்கொண்டிருந்த, பிள்ளையார் காட்டூர் பகுதியை சேர்ந்த
மாதன், -67, பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 40,
அர்ஜூனன், 43, தார்காடு பகுதியை சேர்ந்த பெருமாள், 55,
கொண்டலாம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், 65, ரவி, 55,
வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஸ், 53, சின்னார்பாளையம்
பகுதியை சேர்ந்த சின்ராஜ், 51, ஆகிய எட்டு பேரை, வெப்படை போலீசார் கைது
செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து, 47,000 ரூபாய்
ரொக்கம் மற்றும் இரண்டு டூவீலரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்; நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்
-
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கோரிக்கை
-
இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு
-
ரேஷன் கடை ஊழியர் மாயம்
-
அம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு
-
வரைவு வாக்காளர் பட்டியல் சிவகங்கையில் நவ., 12 ல் வெளியீடு
Advertisement
Advertisement