தமிழகத்தில் பரவலாக மழை; அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?

1

-நமது நிருபர்-

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 26) அர்னாப் புயலாக வலுப்பெறும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

* ரிஷிவந்தியம்- 168 மி.மீ

* சேத்துப்பட்டு- 167 மி.மீ

* கலயநல்லூர்- 154 மி.மீ

* ஒகேனக்கல்- 142 மி.மீ

* தழுதாழை- 142 மி.மீ

* தியாகதுருகம்- 128 மி.மீ

* மங்களபுரம்-126 மி.மீ

* விருகாவூர்- 125 மி.மீ

* தென்பரநாடு-120 மி.மீ

* ஏத்தாப்பூர்-116 மி.மீ

* கோமுகி அணை - 112 மி.மீ

* தொழுதூர்- 100 மி.மீ

* மாடம்பூண்டி-109 மி.மீ

* கிருஷ்ணகிரி - 100 மி.மீ

* கோபிசெட்டிபாளையம்- 96 மி.மீ

* வாழப்பாடி- 96.4 மி.மீ

* கிருஷ்ணாபுரம்- 96 மி.மீ

* மணிமுத்தாறு அணை- 94 மி.மீ

* ஆத்தூர்- 94 மி.மீ

* வாலாஜா- 92 மி.மீ

* பென்னாகரம்- 92 மி.மீ

* வேப்பூர் -85 மி.மீ

* கீழ்பாடி- 84 மி.மீ

*மொடக்குறிச்சி- 84 மி.மீ

* வேப்பந்தட்டை- 82 மி.மீ

* கள்ளக்குறிச்சி- 82 மி.மீ

* போளூர்- 79 மி.மீ

* கேஆர்பி அணை- 77 மி.மீ

* தலைவாசல்- 77 மி.மீ

* சேந்தமங்கலம்- 75 மி.மீ

* சங்கராபுரம்- 75 மி.மீ

* கொடிவேரி- 73.4 மி.மீ

* சத்தியமங்கலம்- 72 மி.மீ

* பூண்டி- 72 மி.மீ

* கொடுமுடி- 71 மி.மீ

* புதுச்சத்திரம்- 71 மி.மீ

* காட்டுமயிலூர்- 70 மி.மீ

* அரியலூர்- 68 மி.மீ

* சமயபுரம் -67 மி.மீ

* திருச்செங்கோடு- 66 மி.மீ

* குண்டேரிபள்ளம்- 65 மி.மீ

* ஜெயங்கொண்டம்- 65 மி.மீ

* ஆனைப்பாளையம்- 62 மி.மீ

* நாமக்கல்- 60 மி.மீ

* பெருந்துறை- 60 மி.மீ

* ஆற்காடு- 59 மி.மீ

* மரக்காணம்- 58 மி.மீ

* கலசப்பாக்கம்- 57.2 மி.மீ

* ராணிப்பேட்டை- 56.6 மி.மீ

* தண்டராம்பட்டு- 56.6 மி.மீ

Advertisement