மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 65 மி.மீ., மழை பதிவு
விழுப்புரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 65 மி.மீ., மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (அக்.,24) இரவு முதல் இன்று (அக்.,25) காலை வரை மழை பெய்தது. மழை அளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 38, கோலியனுார் 22, வளவனுார் 17, கெடார் 27, முண்டியம்பாக்கம் 26, நேமூர் 23, கஞ்சனுார் 12, சூரப்பட்டு 18, வானுார் 22, திண்டிவனம் 41, மரக்காணம் 58, செஞ்சி 33, செம்மேடு 41, வல்லம் 65, அனந்தபுரம் 38, அவலுார்பேட்டை 45, வளத்தி 54, மணம்பூண்டி 45, முகையூர் 5, அரசூர் 12, திருவெண்ணெய்நல்லுார் 15 என மொத்தம் 657 மி.மீ., மழை பதிவானது. இது மாவட்டத்தில் சராசரியாக 31 மி.மீ., மழை பதிவாகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement