ரிஷிவந்தியம் பகுதியில் 168 மி.மீ., மழை பதிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக ரிஷிவந்தியம் பகுதியில் 168 மி.மீ., மழை பதிவானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. நேற்று (அக்.,24) இரவு முதல் இன்று (அக்.,25) காலை வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
மழையளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 82, தியாகதுருகம் 128, விருகாவூர் 125, கச்சிராயபாளையம் 16.20, கோமுகி அணை 112, மூரார்பாளையம் 58, வடசிறுவள்ளூர் 75, கடுவனுார் 68, மூங்கில்துறைப்பட்டு 30, அரியலுார் 69, சூளாங்குறிச்சி 97, ரிஷிவந்தியம் 168, கீழ்பாடி 84, கலையநல்லுார் 154, மணலுார்பேட்டை 45, மணிமுக்தா அணை 94, வாணாபுரம் 68, மாடாம்பூண்டி 109, திருக்கோவிலுார் வடக்கு 40, திருப்பாலபந்தல் 106, வேங்கூர் 31, பிள்ளையார்குப்பம் 36, எறையூர் 13, உ.கீரனுார் 28 என மாவட்டம் முழுதும் 1836.20 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 76.51 மி.மீ., அளவு மழை பதிவாகியுள்ளது.
மேலும்
-
நவ. 1 முதல் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்; டாஸ்மாக் அறிவிப்பு
-
விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா என்.எல்.சி.,யில் துவங்கியது
-
நாய்கள் தாக்கி ஆடுகள் பலி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
-
மழை நீர் தேங்கி நெற்பயிர் அழுகல் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
-
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிச.,20ல் சிறப்பு டெட் தேர்வு