மழைக்கு 32 பேர் பலி
சென்னை: தமிழகத்தில், இம்மாதம் மழைக்கு, 32 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில், இம்மாதம் முதல் தேதி முதல் இன்று (அக்.,25) வரை, இடி, மின்னல், சுவர் இடிந்து விழுந்து, நீரில் மூழ்கி என, 32 பேர் இறந்துள்ளனர். அவர்களில், 21 பேர் ஆண்கள்; ஒன்பது பேர் பெண்கள்; இருவர் குழந்தைகள். கோவை, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா நான்கு பேர் இறந்துள்ளனர். 348 குடிசைகள் உட்பட, 532 வீடுகள் மழையில் சேதமடைந்துள்ளன. 263 கால்நடைகள், 5,413 கோழிகளும் இறந்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
-
மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
-
திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
-
இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை
Advertisement
Advertisement