விலைவாசி உயர்வு அ.திமு.க., குற்றச்சாட்டு
அன்னுார்: அ.தி.மு.க.,வின் 55வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், அன்னுாரில் நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் பேசுகையில், ‘‘அ.தி.மு.க.,வின் 32 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர அ.தி.மு.க., அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது,’’ என்றார்.
அமைப்பு செயலாளர் செல்வராஜ் பேசுகையில், ‘அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. மின் கட்டணம் அதிகரித்து விட்டது. மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பெண்கள் வெளியில் நடமாட அச்சப்படும் நிலை உள்ளது. இந்த அரசு, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யாது,’’ என்றார்.
ஒன்றிய செயலாளர் சரவணன், வர்த்தக அணி மாநிலத் துணை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சுந்தரம், நகரச் செயலாளர் சவுக்கத் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை
Advertisement
Advertisement