ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
சேலம்: நடப்பாண்டு, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், நேற்று தொடங்கி, நவ.,1 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் இளம்பகவத் வாசிக்க, அதை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
டி.ஆர்.ஒ., ரவிக்குமார், பயிற்சி உதவி கலெக்டர் நந்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை
Advertisement
Advertisement