உலகத் திறன் போட்டிகளில் சாதனை; பரிசுத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு
சென்னை: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48வது உலகத் திறன் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணி மொத்தம் 26 பதக்கங்களை (6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புப் பதக்கங்கள்) வென்று அசத்தியுள்ளது.
முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 27) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்றவர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
-
ஆந்திராவில் கரையை கடக்க துவங்கியது முரசு புயல்: வெளுத்து வாங்கும் கனமழை; தமிழகத்திலும் அலர்ட்!
Advertisement
Advertisement