விபத்துக்குள்ளான பைக் தீ பிடித்ததால் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கீழே விழுந்த பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம், முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 20; கல்லுாரி மாணவர். இவர், இன்று (அக்.,26) காலை வீட்டிலிருந்து தனது கே.டி.எம்., பைக்கில் விழுப்புரம் வந்தார். வண்டிமேடு சாலை வளைவு எதிரே திரும்பியபோது, பைக்கி சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, கீழே விழுந்த பைக்கின் பேட்டரியிலிருந்து மின்சாரம் கசிந்து பைக் தீ பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், தினேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement