கூடுதல் போனஸ் கோரி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைவிடக் கூடுதல் போனஸை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் இன்று (அக்.,26) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், பனியன் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலன், மாவட்டச் செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கடந்த ஆண்டைவிடக் கூடுதல் போனஸ் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைவிடக் கூடுதல் போனஸை காலதாமதமின்றி வழங்க வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
Advertisement
Advertisement