கிரானைட் வீரமணி வழக்கு: லஞ்ச பணத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கிய அருண் ஐ.பி.எஸ்.,?
- நமது நிருபர் -
வீரமணி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயண் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் வாராகி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு: வீரமணி வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 147.87 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறி உள்ளன.
வழக்கை முடிக்க வாங்கிய லஞ்ச பணத்தில், சென்னை பிரபல நகைக்கடையில் இருந்து, 24 கோடி ரூபாய்க்கு, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பணம், பிரகாஷ் கண்ணையா வழியாக கைமாறி உள்ளது. விசாரணை தொடங்கியதும், அவர் வெளிநாட்டுக்கு ஓடி தலைமறைவாகி விட்டார்.
லஞ்ச பணத்தை மறைக்கவே, இந்த தங்கம் வாங்கப்பட்டு உள்ளதா என அறிய, நகைக்கடை ரசீதுகள், வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவரே. 24. கோடிக்கு. நகை. என்றால். 'பெரிய. வீட்டுக்கு. எத்தனை. கோடி. போயிருக்கும்? மண்ணில். போட்டு, பொன்னில். போட்டிருப்பார் எங்கெங்கு வீடுகள், Flat கள் வாங்கியிருப்பாரோ?
இந்த வழக்கு இப்படி நடக்கும். இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை என்ற நோக்கில். பணம் அந்த அநீதிபதிகளுக்கு மறைமுகமாக வழங்கப்படும்.
இந்த ஐ பி எஸ் ன் வருமானம் இந்த 30 வருடத்தில் என்ன ரூ 700 ஆரம்பம் இன்று ரூ 1,50,000 மாத சம்பளம்
ரூ 700 மாதம் x 120 மாதம் =ரூ 84,000 ரூ 20,000 மாதம் x 120 =ரூ 24,00,000 ரூ 1,00,000 x 120 =ரூ 1,20,00,000 = சம்பளம் 30 வருடத்தில் ரூ 84,000+ரூ 24,00,000 + ரூ 1,20,00,000 = ரூ 1,44,84,000 = ரூ 1.45 கோடி. ஆனால் வெறும் தங்கம் வாங்கியது மட்டும் ரூ 24 கோடி. ஆகவே இது சுத்தமாக ,லஞ்சப்பணம் தான்.
பொது மக்கள் 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் பிற கார்டுகள் கேட்கும் நகை கடைகள் இவனிடம் என்ன என்ன கார்டுகள் வாங்கியிருப்பார்கள் ? அல்லது ஒரு கார்டும் இல்லாமல் இவ்வளவு அளவுக்கு நகை விற்றுருபார்களா ? திருடன் அருணுடன் சேர்த்து இந்த நகைக்கடை காரனையும் அர்ரெஸ்ட் பண்ண வேண்டும் .
லியோனி ஸ்டாலினின் செருப்பு என்றாரே, அது இந்த 27 கோடி ரூபாய் தங்கத்தினால் செய்த செருப்போ?
இது போன்ற வழக்குகளில் HIGH COURT - SUO MOTO ACTION எடுத்து வழக்கை CBI க்கு ஒப்படைக்கவேண்டும்.
ஒரு IPS OFFICER இதுபோல் ஊழல் செய்தால் நாடு என்ன கதி அடையும்.?
அடுத்து IPS OFFICER ARUN - முன்ஜாமீனுக்கும், வழக்கை QUASH செய்யவும் COURT களை அணுகுவார்.
சில கோடிகள் நீதிதுறைக்கும், POLICE க்கும் - தான் கொள்ளை அடித்த பணத்தில் பங்கு தருவார்.
CASE பலவருடங்கள் தேங்கி நிற்கும்.
நீதித்துறை இதற்க்கு பதில் சொல்லுமா?
was ruling like a king due to proximity with the top.Forgot times will change and check him
கண்ணையா வைப் பிடித்த உள்ளை வைத்து நாலு காட்டு காட்டினால், பிரகாஷ் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனே வந்து சரண்டர் ஆக மாட்டானா?
அரசியல்வாதியை போல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் ஆடினார் இந்த அதிகாரி அருண்.
இவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஐந்து ஆண்டுகளில் மக்கள் தண்டனை கொடுத்து விடுவார்கள். இந்த அதிகாரிகளை நீதிமன்றம் தான் தண்டிக்க வேண்டும்
தமிழக அரசு கையில் தான் தண்டனை வாங்கி கொடுக்கும் அதிகாரம் உள்ளது. தமிழகஅரசு அந்த வேலையே நன்றாக செய்ய வேண்டும்
லஞ்சத்தை ஒழிப்போம் என்று முழங்கும் இந்த அரசில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியே லஞ்சப் புகாரில் சிக்கினால், லஞ்சத்தை எப்படி ஒழிப்பார்கள்? அரசு அலுவலகங்களில் ஒரு பைசா கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை மக்களின் அவலநிலையை மாற்ற இந்த அரசு என்ன செய்யப் போகிறது?
மக்களின் சொத்து மகேசனின் சொத்து. அதைச் சாப்பிடுகிறவர்கள் குலநாசம். கர்மவினையில் இருந்து எந்த கொம்பனும் தப்பிக்கமுடியாது. மனிதனால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் வேண்டுமானால் எதாவது தீர்வு கிடைக்கலாம். ஆனால் கடவுளின் தண்டனையை வாழ்நாளில் அனுபவித்தே ஆகவேண்டும். இதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு