மருதுபாண்டியர் குருபூஜை விழா கட்சி, அமைப்பினர் மரியாதை
சிவகங்கை: காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
மருதுபாண்டியர் அறக்கட்டளை சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து சென்றனர். த.வெ.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் குழந்தை ராணி நாச்சியார், இளங்கோவன், சீனிவாச சேதுபதி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம்,
பா.ஜ., மாநில செயலாளர் ராம.சீனிவாசன், செயற்குழு சத்தியநாதன், மாவட்ட தலைவர் பாண்டித்துரை, காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், மாவட்ட தலைவர் சஞ்சய், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மருது சேனை தலைவர் ஆதிநாராயணன், மதுரை மற்றும் கோயம்புத்துார் ஆதினம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டனர்.
மேலும்
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
-
2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்