சிங்கப்பெண் குறும்படம்
மதுரை: மதுரை நகர் போலீஸ் சார்பில் ‘சிங்கப்பெண்’ விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழலில் எப்படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி கதை, வசனம் எழுதியுள்ளார். ஓய்வு சிறப்பு எஸ்.ஐ., ரத்னம்சாமி இயக்கியுள்ளார். பட வெளியீட்டு விழாவில் துணை கமிஷனர்கள் இனியோ திவ்யன், அனிதா பங்கேற்றனர். படக்குழுவை கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement