நான்கு மாதங்களுக்கு பிறகு தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ.,
கோவை: மாநகரில் 25ம் தேதி பெய்த கனமழையால் செல்வபுரம், சுங்கம், கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் நீர் புகுந்தது.
இவற்றில் பெரும்பாலானவை கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதி. தொகுதியின் எம்எல்ஏ செந்தில் பாலாஜி களத்தில் இல்லை என மக்கள், அரசியல் கட்சிகள் விமர்சித்தன. இதையடுத்து இன்று (அக்.,27) அவர், தொகுதியில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
மழைநீர் வடிந்த பிறகே தொகுதிக்கு வந்தார். அசோக்நகர், பிரபுநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு செல்லவில்லை. கோட்டைமேடு, வின்சென்ட் ரோட்டில் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
கடைசியாக ஜுன் 4ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த செந்தில் பாலாஜி, அதன்பின் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement