மீன்வளர்க்க மானியம்
மதுரை: மீன்வளத்துறை சார்பில் பண்ணைக்குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. 250 முதல் 1000 சதுரமீட்டர் அளவுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் வளர்க்க மீன்குஞ்சுகள், தீவனம், உரம், பண்ணைக் கருவிகள், பறவைத் தடுப்பு வேலி அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. விரும்புவோர் மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். போன்: 0452 - 234 7200.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement