சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள ஸ்டாலின் அறிவாலயம் கலைஞர் அரங்கில், நாளை (29ம் தேதி) காலை 10:00 மணிக்கு மாவட்ட செயலாளர் ஆகிய எனது தலைமையிலும், மகளிர் அணி அமைப்பாளர் பாரதி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் கோமதி ஆகியோர் முன்னிலையில், மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கிளை மகளிர் அணி துணை செயலாளர்கள், மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மகளிர் அணி சார்பாக, வரும், 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement