ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு
மதுரை: மதுரையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: மதுரை மீனாட்சி கோயில், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் கோயில்களில் மாற்று மத அடையாளத்தோடு சிலர் உள்ளே சென்றது சர்ச்சையானது. இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை, பிற மத அடையாளத்துடன் கோயில் வளாகத்தில் வரவேகூடாது என்ற தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளதை ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வரவேற்கிறது. அறநிலையத்துறை உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். கோயில் நுழைவுவாயிலில் இதுகுறித்து அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; மது பிரியர்கள் திண்டாட்டம்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement