கொத்தங்குளத்தில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
சிக்கல்: சிக்கல் அருகே கொத்தங்குளம் கிராமத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிரம்பியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் நீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீரை வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என வீடியோவாக கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி
Advertisement
Advertisement