52 வார சரிவு விலையில் முன்னணி நிறுவனங்கள்
நே ற்று வர்த்தகத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத சரிவு விலையை எட்டியுள்ளன. இப்படி 52 வார சரிவை தொட்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா என்பது பற்றி பங்கு சந்தை நிபுணர் நாகப்பனிடம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது:
52 வார சரிவை மட்டும் வைத்து பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது. முதலில் சரிவுக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அது பொருளாதாரம் அல்லது துறை சார்ந்த பிரச்னை என்றால், முதலீடு செய்வதற்கு வாய்ப்பு. ஆனால், நிறுவனம் சார்ந்த பிரச்னை எனில் முதலீட்டு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு தெரிவித்தார்.
சரிவு கண்ட பங்குகள்
ஹெச்.டி.எப்.சி., பேங்க்
ஹெச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் கம்பெனி
டாடா மோட்டார்ஸ் பி.வி.,
நெஸ்லே இந்தியா
ஐ.டி.சி.,
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
கோல்கேட் பாமோலிவ் (இந்தியா)
மஹிந்திரா & மஹிந்திரா பைனான்ஷியல் சர்வீசஸ்
மாசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ்
மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்
எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்
வோல்டாஸ்
வாரீ எனர்ஜீஸ்
இ.ஐ.டி., பாரி
மேலும்
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்