ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-நமது நிருபர்-
நடிகர் நசிருதீன் ஷாவை “ஆபத்தான அறிவுசார் நக்சல்” என்றும், அவரது கருத்துக்கள் இந்திய ஜனநாயகத்திற்கு “மிகவும் தீங்கு விளைவிப்பவை” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையாக சாடியுள்ளார்.
அவர் கூறியதாவது: கல்வி முறையை மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாகவும், நாட்டின் இளைஞர்களின் துணிச்சலை ஒடுக்குவதாகவும் நடிகர் நசிருதீன் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை அறிவுசார் நக்சல் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரை நல்ல நடிகர் என்ற வகையில் மதித்து வந்தேன். ஆனால் அவர் ஆபத்தான அறிவுசார் நக்சல்.அவருடைய உண்மையான குணத்தை மிகவும் தாமதமாகவே அறிந்து கொண்டேன். இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
போராடும் மாணவர்களுக்கு ஆதரவளித்து, அரசை விமர்சித்து நசிருதீன் ஷா வீடியோ வெளியிட்டுள்ளார். அவர், ஜூலை மாதம் நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூ ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தை விமிர்சித்துள்ளார்.
மேலும்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்