மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் கிளைம்கள் விரைவுபடுத்தப்படும்
இன்சூரன்ஸ் வினியோகத்துக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி துறையின் குறைகளை கேட்டு வருகிறோம். பொருளாதாரத்துக்கும், இன்சூரன்ஸ் துறைக்கும் தேவையான சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு முன்பாக, ஒருமித்த கருத்தை உருவாக்க நான் முயற்சிப்பேன். மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கான கிளைம்களை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அஜய் சேத்,
தலைவர்,
ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
Advertisement
Advertisement