கல்லுாரி மாணவன் தற்கொலை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45. இவரின் மூத்த மகன் திலக், 18, கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆந்திராவில் வசிக்கும் தனது சித்தி சொர்ணலதாவுக்கு போன் செய்த திலக், வருத்தத்துடன் பேசியுள்ளார். பதற்றமடைந்த சித்தி, உடனடியாக திலக்கின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, திலக் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேட்டுப்பாளையம் போலீசார், திலக்கின் மொபைல் போனை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி
-
நிலம் அளந்து தராமல் அலைக்கழிப்பு கண்களில் துணி கட்டி விவசாயி தர்ணா
-
சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
-
வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
Advertisement
Advertisement