மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி
நாமக்கல்:நாமக்கல்லில் மாணவ, மாணவியருக்காக, உலக சிக்கன நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன.
சிக்கன
சிறு சேமிப்பு துறை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கட்டுரை,
கவிதை, பேச்சு போட்டி மற்றும் சொற்றொடர் போட்டி நடந்தது. மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் மாதவன் துவக்கி வைத்தார். கட்டுரை போட்டியில்,
24 பேரும், கவிதை போட்டியில், 20 பேரும், பேச்சு போட்டியில், 26
பேரும், சொற்றொடர் போட்டியில், 18 பேரும் பங்கேற்றனர்.
போட்டிகளை
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம்
ஒருங்கிணைத்தார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அப்துல் வக்காப்,
இடைநிலை உதவியாளர் சந்திரசேகர், அரசு உயர்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் பொன்னுசாமி, சாந்தி மற்றும் பல்வேறு பள்ளிகளை
சேர்ந்த ஆசிரியர்கள், நடுவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்; மது பிரியர்கள் திண்டாட்டம்
-
ஆந்திராவுக்கு முதலீடுகள் டேக் டைவர்சன்; விஜய் படத்தை கூறி பழனிசாமி விமர்சனம்
-
அரசு கட்டிக்கொடுத்த அரைகுறை வீடு: கதவு கூட இன்றி இருளர் மக்கள் அவதி
-
தினமும் ரூ.15 ஆயிரத்துக்கு டீ, மேகி விற்கும் வியாபாரி
-
குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
-
பிரியங்காவை புறக்கணிக்கும் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு