நாடு முழுவதும் இன்று 9.34 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,680 கோடி நிதியுதவி விடுவிக்கிறார் பிரதமர் மோடி
-நமது நிருபர்-
விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பும், 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' அதாவது 'பி.எம்., கிசான்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுதும் உள்ள சிறு, குறு விவசாயிகளை இலக்காக வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இருந்து இன்று (அக்டோபர் 30) பிரதமர் மோடி 24வது தவணத் தொகையை விடுவிக்கிறார். 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் மட்டும் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி விடுவிக்கப்பட உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 2 ரயில் சேவைகளை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். ஆமதாபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அப்படியானால் சராசரியாக ஒரு விவசாயிக்கு 2000 கோடி நிதியுதவி
பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா, தமிழ் நாடு கர்நாடக, கேரளா விவசாயிகள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நவம்பர் 1 ஆம் தேதி ராகுல் காந்தியுடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ஒன்று கூடுவார்கள்.
விவசாயி வருமானம் ரெட்டிப்பாக்குறோம்னு சொன்னவர்.
அப்பாவி..உழைத்து சாப்பிட்டால் இரட்டிப்பாகும்...தண்ட சோறு சாப்பிட்டால் ஆகாது
PM office and Centre BJP must ensure this information reaches general public as tamilnadu BJP would never ever takes forward to public such welfare schemes. Especially tamilnadu farmers must get to know that these funds arri e from centre schemes
இந்த பணம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் வருமல்லவா? இதை வைத்து ஏன் தமிழக பாஜக விவசாயிகளை அணுகாமல் இருக்கிறார்கள்? இலவச காஸ் லிருந்து, மருத்துவம், மலிவுவிலை மருந்துகள், குடிநீர், கிராமங்களுக்கு மின்சாரம், ரோடு வசதிகள் போன்ற மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் இந்த ஆட்சியில் நடைபெறுவதால்தானே இந்திய பூராவும் மக்கள் மோடிக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள்? அது அத்தனையும் தமிழக மக்களுக்கும் கிடைக்கும்போது, இங்கு மட்டும் மக்களின் புரிதல் எவ்வாறு வித்தியாசமாக முடியும்? கட்சியில் தலைமையும் சரியில்லை தொண்டர்களும் இவையெல்லாம் எடுத்து சொல்லி மக்களுக்கு புரியவைக்கவில்லை. இத்தனைக்கும் தமிழக மக்கள் அவ்வளவு ஒன்றும் முட்டாள்கள் இல்லை. ஆனால் ஒன்று, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கோவில்கள் அதிகமாக உள்ளது. அப்படியும் ஒரு சினிமாகூட பக்திப்படமாகவோ ஹிந்து நம்பிக்கைகள் சம்பந்த பட்ட படமாகவோ எடுப்பதில்லை, பிற தென்னிந்திய சினிமாக்களை போல இதுவும் ஒரு ஆச்சரியம் என்று கடந்து போகமுடியாது. மிஷினரி கும்பலின் பணவிளையாட்டுகளும் இதற்க்கு ஒரு பெரிய காரணம். FCRA சட்டதிருத்தங்களுக்கு பிறகு நிலைமை மாறுகிறதா என்று பார்க்கவேண்டும்.
Well said and you could see my response as well. TN bjp is disastrous to say the least, they have been controlled by DMK and admk for decades and no hopes in the near future as well. Better centre bjp dismantle Tamilnadu unit. The general public have been brainwashed on dravida stuff for more than 8 decades and its difficult, if not impossible to regain the lost glory..
Thamizh Naadu BJP? Is is really there?
பாவக்கா பக்தர்களை விட முதலில் ஓடி வரும் பிரியமான வடைகள்
அதுக்கு பெரிய அளவில் மேடைகள், மாலைகள், பொதுக் கூட்டங்கள், விழா, நேரலை ன்னு தூள் பரத்துங்க .... மக்கள் வரிப்பணத்தில் வேட்டு .....
விரல் விட்டு என்ணக்கூடிய பணம் விளைவிக்கும் சிலருக்கு லட்சக்கணக்கான கோடிகள் கடன் விடுவிப்பு. உணவு விளைவிக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு சில ஆயிரங்கள் உதவி விடுவிப்பு. இதை உணராமல் ஆஹா ஓஹோ என்று தனக்குத்தானே கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ளும் வாசக பாவக்கா பக்தர்கள்.
வெறும் இருநூறுக்கு வயிற்றை கழுவும் வேகாத வடைகள்
யாருக்கு கடன் தள்ளுபடி WAIVER அளிக்கப்பட்டது என்பதை விவரமாக எழுதுங்களேன். உண்மை எள்ளளவாவது இருக்குமான்னு பார்ப்போம்.
அந்த லச்சக்கணக்கான கோடிகளை தானமாக கொடுத்தது யார்? "கடன் விடுவிப்பு" என்ற நிலை வருவதற்கு காரணம் பொருளாதாரம் அரைகுறையாக தெரிந்திருந்தும் தேசநலனில் அக்கறை இல்லாத அருவருப்பான மன்மோகன் சிங்க்கும் அந்த ஆளை பின்னிருந்து ஆட்டிவைத்த மைனோவும்தானே? நல்லாட்சி வந்தபிறகு அந்த வீணாப்போன கடன்களில் முடிந்தவரை எவ்வளவு திருப்பி பெறமுடியும் என்பதை யோசித்து செயலாக்கியது. இதுக்குதான் பெரியவர்கள் அன்றே சொன்னார்கள் படிங்கடா படிங்கடாவென்று
Yet another tasmac stuff
Well said Sridhar..மேலும்
-
கழிவறையில் மாணவர் மீது தாக்கு வலைதளங்களில் வீடியோ வைரல்
-
40 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது ரூ.1.25 லட்சம், கார் பறிமுதல்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பரிதாப பலி
-
அதிகாரிகளும், மக்களும் கடமையுணர்வுடன் செயல்பட்டால் மாநிலம் முழு வளர்ச்சி அடையும்; அமைச்சர் வெங்கடரமணன்
-
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவ் கைது
-
ஆன்லைன் லாட்டரி விற்பனை 3 பேர் கைது