அண்ணணை தாக்கிய தம்பி கைது
கிள்ளை: அண்ணணை தாக்கிய, தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை அடுத்த கூழையார் தெற்கு தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 43; இவரது தம்பி தெய்நாயகம், 41; இவர், கடந்த 28ம் தேதி மது போதையில், வீடு புகுந்து தெய்வசிகாமணியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, தெய்வசிகாமணி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, தெய்வநாயகத்தை, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் அரிசி இறக்க வந்த லாரி சிறை பிடிப்பு: உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
-
மீனாட்சி அம்மன் பார்த்து கொள்வார் மின்வெட்டு பற்றி பழனிசாமி ஆவேசம்
-
மினி பஸ்சில் பெண்ணை சீண்டிய கொத்தனார் கைது
-
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து பைலட் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்
-
அமெரிக்கா உளவு பார்த்ததாக சீன பெண் மீது குற்றச்சாட்டு
-
போர், ஆயுத ஏற்றுமதிக்கு எதிர்ப்பு 22 நாடுகளில் வேலை நிறுத்தம்
Advertisement
Advertisement