தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில்; ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நடராஜன் தமிழ்நாடு தலைமைத் தகவல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாலட்சுமி, ஷபீர், மீனா, மகாலிங்கம் ஆகியோர் தகவல் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் எது முன்பு வருகிறதோ, அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement