ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
காரைக்குடி: காரைக்குடி பவர் கிரிடு கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பில் கிராம சபை கூட்டம் ஓ.சிறுவயல் ஊராட்சியில் நடந்தது. ஊராட்சி செயலர் கவிதா வரவேற்றார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலாளர் பார்த்தசாரதி ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார். கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அங்கையர்கண்ணி கலந்து கொண்டார். பவர் கிரிடு மேலாளர் பார்த்தசாரதி மாணவர்களுக்கு நேர்மையின் முக்கியத்துவம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement