இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
ஹாமில்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 4வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
கடைசி டி 20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன், 4, அபிஷேக் சர்மா 1 ரன்னில் அவுட் ஆனார்கள்.
பிறகு இஷான் கிஷான்(61), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (50) அரைசதம் அடித்தனர். திலக் வர்மாவும் 6 பெவிலியன் திரும்பினார்.
நமன் திர் 33, நிதிஷ் குமார் ரெட்டி 22 , புவனேஸ்குமார் 6 ரன் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன் எடுத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துார் வாராத புதுார் 'செக்டேம்' தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
-
யுஜிசி நெட் டிசம்பர் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நவ. 4 வரை அவகாசம்!
-
ரூ.100 கோடி பழநி நிலம் மோசடி வழக்கு; ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
-
ராஜஸ்தானில் சாலை அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 8 பேர் பலி
-
நாளை அதிகாலை கரையை கடக்கும் முரசு புயல்; ஒடிசா, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
-
இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு நற்செய்தி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
Advertisement
Advertisement