விபத்து காப்பீடு வழங்கல்
காரைக்குடி: காரைக்குடியில் விபத்தில் உயிரிழந்த அஞ்சல் துறை ஊழியருக்கு எஸ்.பி.ஐ.,அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி விபத்து காப்பீடு வழங்கப்பட்டது.
காரைக்குடி அஞ்சல் துறையில் பணியாளராக இருந்த சிவகுமார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது எஸ்.பி.ஐ., அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ., திருச்சி மண்டல துணை பொது மேலாளர் சந்திப்தா குமார் நாயக், காரைக்குடி மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், புதுவயல் கிளை மேலாளர் பழனிமுத்து கலந்து கொண்டனர். காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement