அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் மீது, மாணவியர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட அரசு கல்லுாரி மருத்துவமனையில், துறை தலைவராக விளங்கும் டாக்டர் ஒருவர், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வருகை பதிவேடு கண்காணித்தல், ரெக்கார்ட் நோட்டு சமர்பித்தலுக்கு மதிப்பெண் அளித்தல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறார்.
இவர், கல்லுாரியில் படிக்கும் மாணவியரிடம், தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இது குறித்து கல்லுாரி டீன் எட்வினா வசந்தாவிடம் மாணவியர் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், மாணவியர், நேற்று திருவண்ணாமலை போலீசிலும், முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement