உலக சிக்கன தினவிழா
சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பசுமை குறள் அமைப்பு சார்பில் உலக சிக்கன தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பானுமதி, அஞ்சலக அலுவலர் திவ்யா முன்னிலை வகித்தனர். சேமிப்பின் அவசியம், சிக்கனம், பல்வேறு வகையான சேமிப்பு முறைகள் குறித்து ஆசிரியர் ராமு பேசினார். மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அருணாதேவி, ராஜலக்ஷ்மி, ஆசிரியர்கள் விமலா, பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை ரமாபிரபா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கழிவறையில் மாணவர் மீது தாக்கு வலைதளங்களில் வீடியோ வைரல்
-
40 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது ரூ.1.25 லட்சம், கார் பறிமுதல்
-
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பரிதாப பலி
-
அதிகாரிகளும், மக்களும் கடமையுணர்வுடன் செயல்பட்டால் மாநிலம் முழு வளர்ச்சி அடையும்; அமைச்சர் வெங்கடரமணன்
-
குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவ் கைது
-
ஆன்லைன் லாட்டரி விற்பனை 3 பேர் கைது
Advertisement
Advertisement