ராமேஸ்வரம் ரயில்களில் நவீன எல்.எச்.பி., பெட்டி
மதுரை: பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதிகள் நிறைந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில், ராமேஸ்வரம் ரயில்கள் நவீன எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிச.31 முதல் தாம்பரம் – ராமேஸ்வரம் (16751), ஜன.3 முதல் ராமேஸ்வரம் – தாம்பரம் (16752) ஆகிய ரயில்களும், ஜன.1 முதல் ராமேஸ்வரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (16344), ஜன.2 முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் – ராமேஸ்வரம் (16343) ஆகிய ‘அமிர்தா’ ரயில்களும் நவீன எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன.
ஒரு ‘ஏசி’ முதல் வகுப்பு பெட்டி, ஒரு ‘ஏசி’ இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 4 ‘ஏசி’ மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டி என 22 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைக்கு 5 ஆயிரம் டாலர் வாக்குறுதி அளித்தும் பயனில்லை; டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணங்கள் இதோ!
-
லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் மீட்பு
-
சாப்ட்வேர் பயிற்சி
-
வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்
-
தூய்மை பணியாளர் பணியின்போது உயிரிழப்பு
-
தனியார் லேஅவுட்களை குறி வைத்து சுற்றித்திரியும் கொள்ளை கும்பல்
Advertisement
Advertisement