சாப்ட்வேர் பயிற்சி
மதுரை: மத்திய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் நிறுவனத்தில் கிராமப்புற ஆடவர், மகளிருக்கான ‘ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர்’ இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டோருக்கு 4 மாத காலத்திற்கு சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, பைத்தான், எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., நெட், எஸ்.கியூ.எல்., பயிற்சி, உபகரணங்கள் பாடபுத்தகங்கள், ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்போருக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் திட்டம் இலவசம். பயிற்சிக்குப்பின் ஊக்கத்தொகை, ஆறுமாதம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முன்பதிவு: 98421 57155.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,010 பெண் குழந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலின விகிதம் உயர்வு
-
வெங்காய லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
-
விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
-
கனரக வாகனங்கள் ஓசூர் நகருக்குள் செல்ல தடை கூட்ட நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
-
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement