விளம்பரச் செய்தி –2 தள்ளுபடி தடாலடி... தளபதியில் அதிரடி தீபாவளி
தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல; அது ஒவ்வொரு இல்லத்திலும் புதிதாக ஒன்றை நிறைக்கும் தருணம். அந்தத் தருணத்தை மேலும் பொன்னாக்க, அவிநாசி, அன்னுார் மற்றும் திருப்பூர் பெரியார் காலனி பகுதிகளில் செயல்பட்டு வரும் தளபதி எண்டர்பிரைசஸ், 25-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தீபாவளி சிறப்பு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
நிர்வாகத்தினர் கூறியதாவது:
எங்கள் நிறுவனத்தில், 75 மற்றும் 65 இன்ச் 4கே மற்றும் கூகுள் டிவிக்கு ஸ்விங் மற்றும் டிராவல் பேக், 55 மற்றும் 43 இன்ச் எல்இடி டிவி வாங்கினால், சவுண்ட் பார் மற்றும் டிராவல் பேக், 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சவுண்ட் பார் மற்றும் டிராவல் பேக் இலவசம்.
சாம்சங், விவோ, ஓபோ, ரெட்மி, ரியல்மி போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் வாங்கினால், 2,499 ரூபாய் மதிப்புள்ள, ப்ளூடூத் இயர்பட்ஸ் மற்றும் டெம்பர் கிளாஸ், பவுச் இலவசம். தினசரி தவணைத் திட்டத்தில், தினசரி, 50 ரூபாய் முதலே ஸ்மார்ட்போன் வாங்கலாம். டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கினால், ஸ்விங் மற்றும் 6 பெட் பாட்டில் செட், டிராவல் பேக் இலவசம். சிங்கிள் டோர் பிரிட்ஜ் வாங்கினால், எலக்ட்ரிக் கெட்டில், 6 பெட் பாட்டில் செட், டிராவல் பேக் இலவசம்.
பிரண்ட் லோட் வாஷிங் மெஷின் வாங்கினால், ஸ்விங், மை லிக்விட் மற்றும் டிராவல் பேக் இலவசம். டாப் லோட் வாஷிங் மெஷின் வாங்கினால், கெட்டில், மை லிக்விட் மற்றும் டிராவல் பேக், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் வாங்கினால், அயர்ன்பாக்ஸ், மை லிக்விட் மற்றும் டிராவல் பேக், ஏசி மாடல்களுக்கு ஸ்டாண்டர்ட் இன்ஸ்டாலேஷன் சலுகை மற்றும் டிராவல் பேக் இலவசம்.
பிரீத்தி மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ் மற்றும் சிறப்பு பரிசுடன் 10,990 ரூபாய் சலுகை விலையில் கிடைக்கும். ஒரு கிரைண்டர் வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு கிரைண்டர் முற்றிலும் இலவசம்.
காம்போ ஆபர்
தீபாவளி காம்போ ஆபராக ரூபாய் 25,990 மதிப்புள்ள மெத்தை மற்றும் தலையணையுடன் கூடிய மரக் கட்டில், வெறும் 21,490 ரூபாய்க்கு கிடைக்கும். சோபா செட் வாங்குபவர்களுக்கு காபி டேபிள் இலவசம். வார்ட்ரோப் (9,250 ரூபாய் முதல்), மரக்கட்டில், ஸ்டீல் கட்டில், பூஜா ஸ்டாண்ட், டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன, மற்றும் பிளாஸ்டிக் நாற்காலி 5 வாங்கினால் ஒன்று இலவசம்.
மேலும், 6 ஆயிரம் ரூபாய்க்கு எவர்சில்வர், பித்தளை, சிலைகள், அலுமினிய பாத்திரங்கள் வாங்கினால், 2,190 மதிப்புள்ள சீலிங் பேன் இலவசம். பாத்திரங்களுக்கு, 20 சதவீதம் வரை தள்ளுபடி. பழைய பொருட்களை மாற்றிப் புதியது பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, 99423 35678 (அவிநாசி), 96982 78222 (அன்னூர்), 99445 37111 (திருப்பூர், பெரியார் காலனி).
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு