கிராம தங்கல் பயிற்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 ம் ஆண்டு மாணவிகள் தேவி, தர்ஷணா, ஹேனா, கனிஷ்கா, லோகதர்ஷினி, மலர்விழி, மோனிகா,பார்கவி, பிரீத்தி, சக்தி, மதுமிதா விவேகா, யுவ ஸ்ரீ, வாணி ஆகியோர் கைலாச பட்டியில் சேகர் தென்னந்தோப்பில் கிராமதங்கல் பயிற்சியில் ஈடுபட்டனர். வேளாண் உதவி அலுவலர்கள் உஷாராணி, கோபிநாத் மேற்பார்வையில், விவசாயிகளுக்கு தென்னையில் 'செம்பான்சிலந்தி' பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

Advertisement