ஸ்டேட் வங்கி சார்பில் சி.எஸ்.ஆர். நிதி
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஸ்டேட் வங்கி சார்பில் சமூகப் பொறுப்புணர்வு நிதியாக ரூ.27.44 லட்சத்துக்கான காசோலை, மாநகராட்சி கமிஷனர் அமித்திடம் இன்று (அக்.,30) வழங்கப்பட்டது.
எஸ்.பி.ஐ., உதவி பொதுமேலாளர் சுதாகர் வெங்கட்ரமணி, முதன்மை மேலாளர்கள் மேகா மங்களம், ஸ்ரீவள்ளி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை
-
தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்
-
ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
-
பொம்மிடியில் கோவை எக்ஸ்பிரஸ் நிறுத்தம் கேட்டு அமைச்சருக்கு மனு
-
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' தேர்வில் 2,646 பேர் 'ஆப்சென்ட்'
Advertisement
Advertisement