அரசு பஸ்சில் 10 கிலோ குட்கா பறிமுதல்
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி திம்மாம்பேட்டை போலீசார், தகரகுப்பம் பகுதியில் உள்ள தமிழக– ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியில் இன்று (அக்.,30) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்த, தமிழகம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனைசெய்ததில், 10 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, அவற்றை கடத்தி வந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு
Advertisement
Advertisement