துரைமுருகனுக்கு 'கம்பி'கள் கண்ணில் வந்து போகிறதோ என்னவோ: அந்துமணி பதில்கள்
@block_B@அ.மயில்சாமி, கோவை:
block_Bமிக அவசியமான திட்டம் இது. மற்ற மாநிலங்களும் கட்டாயமாக பின்பற்றலாம்; மூத்த குடிமக்கள், நிம்மதி பெருமூச்சு விடுவர்.
@block_Y@நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி:
block_Y
நம்மூரில் இப்படி அமைத்தால், நகைச்சுவை நடிகர், வடிவேலுவின், 'கிணத்தை காணோம்' கதையாக, அடுத்த நாள் நடைபாதையே இருக்காதே!
@block_P@ஆர்.ஆனந்தி, பழனி:
block_P
நீதிமன்றங்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து, விசாரணையை வேகப்படுத்தி குற்றம் என நிரூபித்தால், இந்த ஜாமின் மனுக்கள் குறையும். மேலும் தண்டனைகளையும் தீவிரப்படுத்தி, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டால் தான் குற்றம் குறையும். இல்லையெனில், 'தியாகிகள்' என்ற பட்டத்துடன், ரவடிகள் தான் அதிகரிப்பர்.
@block_G@எம்.பி.தினேஷ், இடையார் பாளையம்:
block_G
உள்ளே என்ன, 'ரவுசு' செய்து, என்ன வாங்கிக் கட்டிக் கொண்டாரோ பாவம்... நாம் வேறு அதை கிளற வேண்டாம் தினேஷ்!
@block_B@எஸ்.கோகிலா, மதுரை:
block_B
அவரின் இந்த தள்ளாத வயதில், அவர் கவலை அவருக்கு... சில பல, 'கம்பி'கள் கண்ணில் வந்து போகிறதோ என்னவோ!
@block_Y@பெ.பொன்ராஜ், மதுரை:
block_Y
'வினாச காலே விபரீத புத்தி' என்பது போல தங்கள் கட்சியின் அழிவுக்கு அவர்களே வழி செய்து கொள்கின்றனர்.
@block_P@ஜெ.ஜெயா, அரியலுார்:
block_P
இப்படிப்பட்ட அபாயகரமான பேச்சை, தி.மு.க.,வினர் நிறுத்தாவிட்டால், இளைஞர்கள் மிக வேகமாக செயலாற்றி, கட்சியே இல்லாமல் செய்து விடுவர். கட்சித் தலைவர் ஸ்டாலின் இதை, வேகமாக புரிந்து கொள்ள வேண்டும்!
துச்சாதனன் பழைய புடவை உருவல் வழக்கில் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
துபாய் ஷேக்குகளுக்கு நம் இந்து தர்மத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம். ஆனால் இந்து தர்மத்தின்படி, தங்கத்தை இடுப்பிற்கு கீழே அணிய மனிதனுக்கு அனுமதி இல்லை. காரணம், தங்கம் என்பது ராஜ உலோகம். லக்ஷ்மி வாசம் செய்யும் உலோகம். தங்க கொலுசோ, தங்க காப்போ, இறைவனுக்கு மட்டுமே காலில் அணிவிக்க முடியும். நம் தர்மத்தின்படி ராஜா அல்லது அரசன் விஷ்ணுவின் அம்சம். அதனால் அரசன் அணியலாம். அப்படி அனுமதி இருந்தும், நம் அரசர்கள் தங்கத்தை காலில் அணிவதை தவிர்த்தார்கள். சரி. தங்கத்தை இடுப்பிற்கு கீழே அணிந்தால் என்ன ஆகும்? தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் மிக மிக புகழ் பெற்ற, வீட்டிலேயே முதல் முதலில் நீச்சல் குளம் கட்டிய நடிகை, காலில் தங்க கொலுசு அணிந்தபின் எதிர்கொண்ட பிரச்சனைகளை சிந்திக்கவும். காலில் அணியவே இப்படி என்றால், காலின் கீழே போட்டு செருப்பு காலுடன் நடந்தால்? காலம் பதில் சொல்லும்.
வேண்டுமென்றே புனிதமாக கருதும் தங்கத்தை அவமதிப்பு செய்கிறார்கள் போலும்.
எம்.ஜி.ஆர்தான் துரைமுருகனை படிக்க வைத்து ஆளாக்கினார்.இதை அவரே பல முறை சொல்லி உள்ளார். இன்று எம்.ஜி.ஆருக்கு சமமாக விஜயையும் ஒப்பிட்டு துரைமுருகன் பேசுவதற்கு காரணம் ஒன்று உட்கட்சி கசமுசாவாக இருக்கலாம்? அண்மையில் தி.மு.க மகளிர் அணி கூட்டத்திற்கு வாயில் வரை வந்தும் வரவேற்க ஆளில்லாமல் திரும்பிவிட்டார். இல்லை அந்துமணி சொல்வது போல அவரது கனவில் அடிக்கடி புழல் வாசல் வந்து போயிருக்கலாம்?
தமிழகத்தில் த வெ க ஆட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது முந்தைய
ஆட்சி கால ஊழல்வாதி அமைச்சர்களே....அந்த கோபம் திமுகவினரை
வம்பு மீறி பேச வைக்கிறது திமுகவினருக்கு இத்தனை வயிற்றெரிச்சல் ஆகாது
தன் வயதை ஒத்த வீரமணி வேறு வழக்குகளில் கைது ஆகி சிறையில் உள்ளதை நினைத்து, தவறு செய்தவருக்கு எந்த வயதிலும் கைது நடவடிக்கை வரலாம் என்பதால் துரை சிறிது பயந்து இருப்பாரோ?மேலும்
-
தேவர் குருபூஜை முடிந்த பிறகும் பசும்பொன்னில் மக்கள் கூட்டம்
-
குறைந்து வரும் நேருக்கு நேர் மறைந்து வரும் உறவுகள் இழந்து பெறுவது என்ன?
-
பொது சேவையில் நேர்மை என்பது இயல்பானதாக இருக்க வேண்டும்; துக்காராம் முண்டே 'பளிச்' பதில்
-
ஸ்டார்லிங்க்கை எலான் மஸ்க்கிடம் இருந்து பறிக்கும் நேரம் வந்து விட்டது; நோபல் பரிசு பெற்ற நிபுணர் வலியுறுத்தல்
-
ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்
-
கந்தசஷ்டி விழாவில் 108 முறை வலம் வர தடை: கோவில் நிர்வாகம்