வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 30.10.2026 )
தேன்
கடந்த வாரம் : ரூ.220.00
தற்போது : ரூ.220.00
தேன் விலையில் மாற்றமில்லை. மொத்த விலையில் 1 லிட்டர் 220 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 336 ரூபாய்க்கும் ற்பனையாகிறது. தேவை அதிகரிக்காததால் இந்த விலையே தொடர வாய்ப்புள்ளது.
சந்தை
மார்த்தாண்டம், கன்னியாகுமரி
நெய்
கடந்த வாரம் : ரூ.840.00
தற்போது ரூ.850.00
பால் வரத்து குறைந்துள்ளதால், நெய் விலை உயர்ந்துள்ளது. நெய் விலை இனி குறைய வாய்ப்பில்லை. அடுத்த வாரம் தீபாவளி வர இருப்பதால் விலையில் சிறிய ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை

ஊத்துக்குளி, திருப்பூர்
தேங்காய் எண்ணெய்
கடந்த வாரம் : ரூ.203.00
தற்போது : ரூ.200.00
கொப்பரை வரத்து குறைவாக உள்ளது. அதேநேரம் தேங்காய் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்காததால் விலை குறைந்தே காணப்படுகிறது. சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடர வாய்ப்புள்ளது.
சந்தை
காங்கேயம், திருப்பூர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி கழிப்பறை பராமரிப்பு ஏலத்திற்கு இடைக்காலத் தடை
-
அமைச்சு பணியாளர் நலச் சங்க கூட்டம்
-
பெருமாள் குளம் நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா
-
களாம்பாக்கத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
-
டில்லி உஷ்
-
திமுக ஆட்சியில் காவல்துறை யாரால் கட்டுப்படுத்தப்பட்டது; ஸ்டாலினா?சபரீசனா? அமைச்சர் ஆதவ் கேள்வி
Advertisement
Advertisement