ரூ.100 கோடி பழநி நிலம் மோசடி வழக்கு; ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி: திண்டுக்கல் பழநி தண்டாயுதபாணிசுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை, மோசடியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலம் வாங்கிய திருப்பூரைச் சேர்ந்த வெள்ளத்துரை உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி, இவர்கள் தாக்கல் செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement