சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழக/வு நீரால் ...ஆபத்து! கிராம சபையில் மக்கள் கேள்வியால் திணறிய அதிகாரிகள்

- நமது நிருபர் குழு -

மழைநீர்வடிகால், கொசு உற்பத்தி,குடிநீர்பிரச்னை , சாலை சீரமைப்பு, வை ப்பூர்கிராமத்தில் உள்ள சித்தேரியில்கல க்கும்தொழிற்சாலை கழிவுநீர்என, அடிப்படைபிரச்னைகளைநிறைவேற்ற வலியுறுத்தி,நே ற்றுநடந்த சிறப்பு கிராம சபை கூட்டங்களில்கிராம மக்கள்,அதிகாரிகளிடம் சரமாரியாககேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கமுடியாமல் அதிகாரிகள் திணறினர்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் நவ., 1ம் தே தி கிராம

சபை கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்உள்ள ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும்,நேற்று உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபைகூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுணைபெருகல் ஊராட்சியில்நடந்த கூட்டத்தில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு,காஞ்சிபுரம்லெக்டர்சினேகா சிறப்பு அழைப்பாளர்களாகபங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் ,'ஊராட்சியில்125 நாள்வே லை உறுதி திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வேலை வழங்கப்படுவதில்லை ஒத்தவாடை தெருவில் மழைநீர்வடிகால் இல்லை ' என, புகார்தெ ரிவித்தனர்.

மே லும், உடற்பயிற்சி கூடம், நே ரடி நெ ல் கொள்முதல்நிலையம் ஏற்படுத்தி தர வே ண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன் பின், அமைச்சர் தென்னரசுபேசுகையில், சிறுணை பெருகல்ஊராட்சியில்அனைத்து அடிப்படை வசதிகள்நி றைவேற்ற ப்ப டு ம் ; அரசு அலுவலர்கள், மக்கள்அளிக்கும்மனுக்கள் மீது உடனே தீர்வு காண வே ண்டும்,”என்றார்.

வாலாஜாபாத்

வாலாஜாபாத், களியனுார்கிராமத்தில்நடந்தசிறப்பு கிராம சபை கூட்டத்தில்,வனத்துறைஅமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்றார் காஞ்சிபுரம் கூடுதல் கலெக்டர் ஆசிக்அலி தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார்பேசியதாவது:

களியனுார்ஊராட்சிக்கு,10 கி.மீ., துாரத்தில்இருந்து பாலாறுகுடிநீர்கொண்டு வரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் தோறும்இரு மாதங்களுக்குஒரு
முறையாவது,மே ல்நிலைநீர் தொட்டிகளை சுத்தம்செய்து, குளோரின்கலந்தநீரை வினியோகம் செய்யவே ண்டும்
.
தன்னிறைவு திட்டத்தில்,களியனுாரில் கட்டப்பட்டுவரும் சமுதாயகூட கட்டடத்திற்கு, தொகுதிமேம்பாட்டு நிதியில்சமையல் அறையுடன் கூடியஉணவு அருந்தும்அறைகட்டப்படும்.மே லும்,பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு அவர்பேசினார்.

உத்திரமேரூர்

வாடாதவூரில்நடந்தகிராம சபை கூட்டத்தில்,திகமனிதகழிவு சுத்திகரிப்பு நிலையம் அமை ப்பதற்கான நடவடிக்கையை கை விட வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

சாலவாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில்,புதிய ஒன்றியத்திற்கு அலுவலக கட்டடம் கட்டும் பணிகளை துவங்கவும்,சேதமடைந்துள்ள
வி.ஏ.ஓ.,அலுவலகத்திற்குபுதிய கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஸ்ரீபெரும்புதுார்

வல்லம்ஊராட்சியில் நடந்த கூட்டத்தில்,வல்லம்- வடகால் சிப்காட்தொழில் பூங்காவில்,200க்கும் மே ற்பட்டதொழிற்சாலைகள்இயங்கி வருகின்றன. கனரகவாகனங்கள்நிறுத்துவதற்குவாகன நிறுத்தும் முனையம் இருந்தும்,தொழிற்சாலைகளுக்குவரும் வாகனங்கள்,ஸ்ரீபெரும்புதுார்-சிங்கபெருமாள் கோவில் சாலைகளில் நிறுத்துவதைதடுக்க வே ண்டும்
என, பொது மக்கள்வலியுறுத்தினர்.

குன்றத்துார்

குன்றத்துார்ஒன்றியம்,வை ப்பூர்ஊராட்சியில்நடந்த கிராம சபை கூட்டத்தில்,மே ல்நிலைநீர் தொட்டியின் இரும்பு ஏணிதுருப்பிடித்துசே தமடைந்து உள்ளதால், ஓராண்டுக்குமேலாக , தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகிக்கப்பட்டுவருகிறது.

இதனால்,காய்ச்சல்,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கிராமசபை கூட்டத்தில்கிராமமக்கள், அதிகாரிகளிடம்

வாக்குவாதத்தி ல் ஈடுபட்டனர். மே லும், வைப்பூர்சித்தேரியில்கலக்கும்தொழிற்சாலை கழிவுநீரைதடுக்க வே ண்டும்.கொசு மருந்து அடிக்கவே ண்டும்,தெ ரு நாய்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே ண்டும் என,கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Latest Tamil News

Advertisement