இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தால் ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிப்பு?
புதுடில்லி: 'இண்டி' கூட்டணி பொதுக்கூட்டத்தால், தீபாவளி பண்டிகை கால வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டில்லி ராம் லீலா மைதானத்தில், 'இண்டி' கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, டில்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள மின்டோ சாலையில் இருந்து ராம் லீலா மைதானம் வரை, 'இண்டி' கூட்டணி தலைவர்கள் திறந்தவெளி வாகனத்தில் சென்றனர். இதில், ராகுல், காங்., - எம்.பி., பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், டில்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: பண்டிகை காலத்தில் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே பேரணியை ஒத்திவைக்க கோரினோம். எங்களை பா.ஜ.,வின் முகவர்கள் எனக் கூறுவது தவறானது. மத்திய மற்றும் பழைய டில்லி பகுதியில் உள்ள, 20 முக்கிய சந்தைகளில் தினமும், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும்.
இந்த பேரணியால், 80 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்கும்படி ராகுல் பேசுகிறார். ஆனால், 2.5 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் மறிக்கப்பட்ட பின், பேரணிக்கு வரும் மக்கள் எங்கு சென்று பொருட்களை வாங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
'இண்டி' பொதுக்கூட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: டில்லியில் 1984 நவ., 1ல் அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இனப்படுகொலை நடந்த இதே நாளில், 'இண்டி' கூட்டணியினர் கொண்டாட்ட பேரணி நடத்தியுள்ளனர். சீக்கிய கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை மேலும் புண்படுத்தும் வகையில், இந்த போராட்டத்தை ராகுல் நடத்தி இருக்கிறார்.
சீக்கிய கலவரம் நடந்தபோது, அப்போதைய பிரதமரும், காங்., தலைவருமான ராஜிவ் பேசியதை என்னால் மறக்கவே முடியாது. 'ஒரு பெரிய மரம் சாயும்போது, பூமி அதிரத்தான் செய்யும்' என ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை அவர் நியாயப்படுத்தி பேசினார். இப்படி இரக்கமற்ற கருத்துகளை காங்., தலைவர்களால் மட்டுமே கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.block_B
@block_Y@
'இண்டி' கூட்டணி பொதுக்கூட்டம் நடத்திய அதே வேளையில், பா.ஜ., சார்பில் மேற்கு டில்லியின் ஹரி நகரில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தலைமையில நடந்த இந்த பேரணியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு காங்கிரஸ், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மன்னிப்பு கோர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.block_Y
வியாபாரிகள் காங்கிரஸூக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராகுலுக்கு தெரிவிக்கவும், கேட்கவில்லை என்றால் ஒட்டு மொத்தமாய் பி ஜே பி க்கு மட்டுமே வாக்களிப்போம் என்று சொல்லுங்க
தேச வளர்ச்சிக்கு எதிரான இது போன்ற போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என சுப்ரீம் கோர்ட் அழுத்தம் திருத்தமாக கூற வேண்டும். அது தான் உண்மையான நாட்டுப் பற்றாக பார்க்கப்படும். ஆதாரம் இல்லாத விசயத்தை பெரிது படுத்தி தேசத்துக்கு இழுக்கு தேடித் தரும் இந்த கயவர் கூட்டணியை மக்கள் நிச்சயம் நிகாகரிப்பர்.
Illogical False Propagandas by Modi& Co Dictators Not Original BJP who Dont Even Care LongtermBJP Cadres incl State Presidents etc etc But Relying More on PowerMisusing MegaLoot Officials, EVMs& MalSIRs for Sabotage of Democracy& Fraudulent Wins. Actually Opposition Leaders Asked Millions of Proors to do Purchases. If Dictators
Big bull shit.
Pathetic, lack of cogency and obviously comment stuff..
வர்த்தகம் செய்பவர்கள் கட்சிக்குள் புகுந்து ஒரு பெரிய கழகத்தை ஏற்படுத்தினால் அடங்கி விடுவார்கள்
கான் க்ராஸ்சை வளர்த்து விட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். கரப்பான் களை தூண்டிவிட்டு எப்படி போலி விவசாயிகள் நாசம் செய்தது போல இன்னமும் நஷ்டம் மற்றும் கஷ்டத்தை அனுபவித்து உணர முயற்சிக்க வேண்டும். இனியாவது திருந்த வேண்டும்
12000 கோடி ராகுல் கானை கேட்டு வாங்கிடுங்க. விடாதீங்க.
ரா கா எதிர்கால பிரதமர் என்று யாரோ சொல்லி இருப்பார்கள்?
ஒரு இந்துப் பண்டிகைக்கு முன்பு தற்செயலாக ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் காங்கிரஸ் கட்சியினர் செய்யும் முதல் காரியம் துக்கம் அனுசரிக்கும் பெயரில் இந்துக்களின் கொண்டாட்டங்களை ரத்து செய்ய அழைப்பு விடுத்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் பண்டிகை நேர வர்த்தக வருமாணத்தை நாசமாக்குவார்கள். உதாரணத்திற்கு தமிழகத்தில் மணப்பாறையில் கடந்த 2019 ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர்களின் கவனக்குறைவால் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் வில்லசனை TV க்களில் இரண்டு நாட்களாக நேரலை செய்து அந்த வருட தீபாவளி பண்டிகையை இந்துக்கள் நிம்மதியாக கொண்டாட விடாமல் செய்தார்கள்.
ஆனால் ஒரு இஸ்லாமியப் பண்டிகைக்கு முன்பு ஏதாவது கெட்டது நடந்தால், கொண்டாட்டங்களை ரத்து செய்வதை வசதியாக மறந்து விடுவார்கள். மேலும் அவர்கள் பெரும்பாலும் முன் வரிசையில் தலையில் குல்லாவுடன் அமர்ந்து தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பிரியாணியைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதே பாசாங்குத்தனம் அவர்களின் செயல்பாடுகளிலும் தொடர்கிறது. இந்துப் பண்டிகைகளுக்கு முன்பு, சர்ச்சையை உருவாக்கவும் கொண்டாட்டங்களைக் குலைக்கவும் அவர்கள் எப்போதும் ஒரு பிரச்சினையைக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவ பண்டிகையோ, அல்லது இஸ்லாமியப் பண்டிகையோ நெருங்கும் போது, மக்கள் சிரமமின்றி கொண்டாடுவதை உறுதி செய்வதற்காக, தெருக்கள், சந்தைகள் மற்றும் பொது இடங்களைக் காலி செய்வதில் அவர்கள் திடீரென முன்னோடிகளாக மாறிவிடுவார்கள்.
நாடு பூராவும் இனி வர்த்தகர்கள் காங்கிரஸிற்கு தேர்தல் நிதி தரமாட்டார்கள்.
இருக்கவே இருக்கு வெளிநாடு குல்லாஸ் ...மேலும்
-
தலைக்கு 5 ஆயிரம் டாலர் வாக்குறுதி அளித்தும் பயனில்லை; டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணங்கள் இதோ!
-
லிப்டில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் மீட்பு
-
சாப்ட்வேர் பயிற்சி
-
வக்கீலை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்
-
தூய்மை பணியாளர் பணியின்போது உயிரிழப்பு
-
தனியார் லேஅவுட்களை குறி வைத்து சுற்றித்திரியும் கொள்ளை கும்பல்