அம்பாசமுத்திரம் த.வெ.க., வேட்பாளர் யார்? ஜெபக்கூட்டத்தில் பெயரை அறிவித்த கிறிஸ்துவ மத போதகர்!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளராக, இசக்கி சுப்பையா போட்டியிடுவதாக கூறி, கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில், அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வான இசக்கி சுப்பையா, ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அவர், தற்போது த.வெ.க.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஜெபமலையில், கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஜெபக்கூட்டம் நேற்று நடந்தது. த.வெ.க., தென்காசி தெற்கு மாவட்ட செயலர் விபின் சக்கரவர்த்தி, இசக்கி சுப்பையா உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய லாசரஸ், தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாக கூறி, ஓட்டு சேகரித்தார். பின், தவறை திருத்திக் கொண்டு, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதாக கூறினார். மேலும், இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளராக போட்டியிடும், இசக்கி சுப்பையாவுக்கு ஓட்டளிக்குமாறு கூறினார்.
இடைத்தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், த.வெ.க., சார்பில் வேட்பாளரை, அக்கட்சி தலைமை அறிவிக்காத நிலையில், ஜெபக்கூட்டத்தில், த.வெ.க., வேட்பாளரை, கிறிஸ்துவ மத போதகர் அறிமுகம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்தோத்திரம் ஆண்டவரே. "உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.” - யாத்திராகமம் 34:10
டிவிகேயை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்ததில் பெரும்பான்மையினராக இருப்பதால் ஹிந்துக்களின் பங்கு அதிகம் .... ஆனால் அவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது .... இதை ஹிந்து இயக்கங்கள் கிராமங்கள் வரை எடுத்துச்செல்லுமா அல்லது மிக்சர் சாப்பிடுமா தெரியாது .....
நமக்கெதுக்கு வம்பு பர்கத் அலி என்கிற பார்த்தசாரதி??
நமக்கெதுக்கு வம்பு
உனக்கு எதற்கு எரிகிறது சுள்ளான் என்னும் பெயரில் உலவும் மைக்கேல் சூசையே?
சுள்ளான் என்ற ரொட்டி ஜான் .
இதற்குத்தான் மணியம்மையின் தந்தை பெரியார் அன்றே சொன்னார் , பாவாடைகள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று ...
தன்னை வேட்பாளராக அறிவிக்க கிறிஸ்தவ மத போதகர்கள் மூலம் முதல்வர் விஜய்க்கே அழுத்தம் கொடுக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா. அப்படித்தான் இவரது பேச்சைப் பார்க்க வேண்டியுள்ளது.
சங்ம் தீயா வேலை செய்யுது போல?? ஆனால்
மதப்பித்து பிடித்தவர்களை திருத்த முடியாது.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
ஆயிரம் சங் வந்தாலும் அமைதியான தமிழக மக்களை வழி கெடுக்க முடியாது.
ஆயிரம் சூரியன்கள் உதிக்கும் அற்புதமான தமிழ் நாட்டை மதப்பித்து பிடித்தவர்களாக மாற்ற முயல்வது விழலுக்கு இறைத்த நீர்???
இப்படி தான் காங்கிரஸ் ஒரு காலத்தில் பேசிக்கொண்டு இருந்தது. சூரியன் அந்தமானம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகி விட்டது. விரைவில் இந்து மக்கள் உணர்வாக சமத்துவ ஆட்சி வரும். திராவிட கட்சிகளை போல் சிறுபான்மை மக்கள் காலை நக்கியல்ல.
குடிஅடிமை டுமீல் நாட்டுக்கு வெளிச்சம் ஒரு கேடா? காரிருளில் கும்மிருட்டில் பாழுங்கிணற்றில் தன்னிச்சையாக விழுந்த கும்பல் சூரிய வெளிச்சம் பற்றி பேசுவது சரியான நகைமுரண்....
இந்த கொந்தளிப்பு எல்லாம் யாருக்காக? இப்ப யாரு என்ன சொல்லிட்டாங்க? கிறித்தவர்கள் தங்களை தைரியமாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் அங்கனமே இஸ்லாமியர்களும். ஒரு கிறிஸ்தவ மத போதகர் வாக்கு கேக்கலாம் ஆனா ஒரு இந்து அர்ச்சகரோ அல்லது கோவிலிலோ இது போல நடந்தால் உங்களை போன்றவர்கள் ஒப்புக்கொள்வீர்களா? சும்மா 1000 சூரியன் அது இதுன்னு காலாவதியான மருந்தை குடிச்சவர் மாதிரி பேச கூடாது.
ரொட்டி பாலுக்கு கோவம் வந்துடுச்சு .
சாதியை விசாரித்து தேர்தல் சீட் கொடுப்பது திமுக. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது திமுக. 58 ஆண்டுகள் மதசார்பற்ற முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்தது திமுக தான். யாருக்கு மதம் பிடித்துள்ளது?.
சாதியை விசாரித்து தேர்தல் சீட் கொடுப்பது திமுக. மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது திமுக.
Dear CM for your action please.
These type of activities will spoil your reputation and governance
இந்த மத போதகர்களின் தில்லாலங்கடி வேலை எல்லாம் தமிழகம் நிறைய பாத்திடிச்சு. TVK இந்த மாதிரி லூசா வேலைக்கு எல்லாம் ஆதரவா செயல் பட்டால், மக்கள் திமுகவை மிதிச்சா மாதிரி TVK ஐயும் மிதிச்சி போட்ருவாங்க. TVK ஆட்டம் ஐந்து வருடத்தோட முடிவுக்கு வந்துரும். விஜய் அதுக்கு அனுமதிக்க மாட்டார்னு நம்புவோம்.
விஜய் பெயரை சொல்லியே மத போதகர்கள் அவங்க காரியத்தை சாதிச்சுக்குவாங்க போலிருக்கு.
ஒன்று மட்டும் நிச்சயமாகிவிட்டது .
ஆனால் கூட்டணி பேர் மட்டும் மதசார்பற்ற சமூக நீதி கூட்டணிமேலும்
-
தீபாவளி இனிப்பு, காரம் தரம் குறைவாக உள்ளதா? புகார் தெரிவிக்க வசதி
-
சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவு உயர்நிலை குழு அமைத்து முதல்வர் உத்தரவு
-
வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது யூடியூபர் மதுமிதா மீண்டும் வீடியோ
-
எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்யக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
-
ஆந்திராவுக்கு உதவ 500 பணியாளர் அனுப்பியது தமிழக மின்வாரியம்
-
ரீல்ஸ் மோகத்தால் அருவிகளில் சிக்கல்