50 கிலோ குட்கா பதுக்கியவர் கைது
திருச்செங்கோடு:திருச்செங்கோடு
அடுத்த பால்மடை காமாட்சி நகர் பகுதியில் உள்ள ரஞ்சித்குமார், 36,
என்பவரின் வீட்டில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, ரூரல்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., செல்லதுரை
தலைமையில் போலீசார், விரைந்து சென்று ரஞ்சித்குமார் வீட்டில் சோதனை
மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் மேல் மாடியில் பதுக்கி வைத்திருந்த, 50 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய
வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெர்மனியில் முன்னணி நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு; முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பேச்சு
-
முரசு புயல் எதிரொலி: உஷார் நிலையில் ஆந்திரா; 19 விமானங்கள் ரத்து
-
பொதுச்சொத்துகளை ஆக்கிரமித்து இயங்கும் மசூதி, சர்ச்சுகளுக்கு பட்டா வழங்குவதா? த.வெ.க., அரசுக்கு பா.ஜ., ஹிந்து முன்னணி கண்டனம்
-
ராகுல் பொதுக்கூட்டத்தால் டில்லி வியாபாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நஷ்டம்
-
ராமாயணம் -1 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு : முன்பதிவில் ரூ.46 கோடி குவித்து சாதனை
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
Advertisement
Advertisement