அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம்
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மருதிப்பட்டியில் அமைந்துள்ள ராக்கியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா கடந்த செப்., 14ம் தேதி நடந்தது. தொடர்ந்து, தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது.
நேற்று, 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி, மருதிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
Advertisement
Advertisement